கொட்டும் மழையில் குழந்தையுடன் ஆட்டம் போட்ட ஸ்ரேயா.. வைரல் வீடியோ
நடிகை ஸ்ரேயா தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக நடிகையாக இருந்தவர். தமிழில் சிவாஜி, மழை, குட்டி, கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.
ஸ்ரேயா 4 வருடங்களுக்கு முன் Andrei Koscheev என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். கர்ப்பமானது, குழந்தை பிறந்திருக்கிறது என்கிற தகவலையே ரகசியமாக வைத்திருந்த ஸ்ரேயா, பின்னர் அறிவித்தபோது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
இந்நிலையில் தற்போது ஸ்ரேயா கொட்டும் மழையில் குழந்தை உடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவா இது? ஹீரோ போல இருக்காரு...குட்டி ஏஞ்சல் பிரியங்காவின் அரிய புகைப்படம் Manithan

பிக்பாஸ் பிரபலத்தின் லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு - சர்ச்சையை கிளப்பிய முத்த காட்சிகள்! IBC Tamilnadu

ஈழத்தமிழர் வைத்த இரவு பார்ட்டி ! பிரபுதேவாவின் 2 ஆவது மனைவியுடன் ரம்பாவின் குடும்பம்...லீக்கான புகைப்படம் Manithan
