41 வயதில் இப்படியா.. ஸ்ரேயா சரண் எல்லைமீறிய கவர்ச்சியில் ரேம்ப் வாக்
நடிகை ஸ்ரேயா சரணை தெரியாதவர்கள் இருக்க முடியாது. விஜய், ரஜினி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து இருக்கிறார்.
அவர் திருமணமாகி செட்டில் ஆன பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டிருந்தார். அதன் பின் சில வருடங்கள் கழித்து தனக்கு குழந்தை பிறந்திருப்பதை போட்டோவுடன் அறிவித்து எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார்.
குழந்தை பிறந்தது தெரிந்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என்பதால் தான் மறைந்ததாக தெரிவித்து இருந்தார் அவர்.

ரேம்ப் வாக்
41 வயதாகும் ஸ்ரேயா சரண் தொடர்ந்து தாராள கிளாமர் காட்டி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவர் ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் செம கவர்ச்சியாக ரேம்ப் வாக் செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri