ஒரு பாட்டுக்கு கவர்ச்சியாக ஆட இவ்வளவு சம்பளமா.. அதிர்ச்சி கொடுத்த ஸ்ரேயா சரண்
ஸ்ரேயா சரண்
நடிகை ஸ்ரேயா சரண் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர். திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு அவர் சீனியர் ஹீரோக்களுக்கு மனைவியாக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.
ஆர்ஆர்ஆர் படத்தில் அவர் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடித்து இருப்பார். அதனை தொடர்ந்து சமீபத்தில் கப்ஜா என்ற கன்னட படத்தில் அவர் நடித்து இருந்தார். அந்த படம் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.

கவர்ச்சி டான்ஸ் ஆட இவ்வளவு சம்பளமா?
40 வயதாகும் ஸ்ரேயா தற்போதும் தனது உடலை ஃபிட் ஆக வைத்து இருக்கிறார். அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் கிளாமர் போட்டோக்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.
இந்நிலையில் சிரஞ்சீவியின் போலா ஷங்கர் என்ற படத்தில் ஒரு குத்து பாட்டுக்கு கவர்ச்சியாக ஆட ஸ்ரேயாவை அணுகி இருக்கின்றனர். அதற்கு சம்பளமாக அவர் 1 கோடி ருபாய் கேட்டிருப்பதாகவும், அதனால் தயாரிப்பாளர் ஷாக் ஆகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

சேலையில் இவ்ளோ கவர்ச்சியா? நடிகர் ராஜசேகர் மகள் சிவாத்மிகா கவர்ச்சி போஸ்