சஹானா சாரல் தூவுதோ.. மாடர்ன் பட்டுப்புடவையில் ரசிகர்களை மனதை கொள்ளைகொண்ட நடிகை ஸ்ரேயா
ஸ்ரேயா
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா. இவர் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் நடிகையாக அறிமுகமானார்.
இதன்பின் ஜெயம் ரவியுடன் மழை, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், ரஜினிகாந்துடன் சிவாஜி என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா தீடீரென திருமணம் செய்துகொண்டு தற்போது கணவர், பிள்ளை என செட்டிலாகி விட்டார்.
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.. ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர்
நடிகை ஸ்ரேயாவின் போட்டோஷூட்
திருமணத்திற்கு பின் அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டி வரும் ஸ்ரேயாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் தான் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது மாடர்ன் பட்டுப்புடவையில் நடிகை ஸ்ரேயாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..





சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
