சில்லுனு ஒரு காதல் நடிகை ஸ்ரேயா ஷர்மாவா இது?- படு குண்டாகி ஆளே மாறிவிட்டாரே
actress
shriyasharma
By Yathrika
தமிழ் சினிமாவில் சில்லுனு ஒரு காதல் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா ஷர்மா.
தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என இத்தனை மொழிகளில் சில படங்கள் நடித்துள்ளார்.
படங்கள் நடிப்பதை தாண்டி இவர் 150 விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது வக்கீலுக்கு படித்து வரும் ஸ்ரேயா ஷர்மா இன்ஸ்டாவில் எப்போதும் புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.
அப்படி அவர் நியூ இயர் ஸ்பெஷலாக எடுத்த புதிய புகைப்படத்தை பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் ஸ்ரேயாவா இது படு குண்டாகி ஆளே மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US