முற்றிலும் மெலிந்த தோற்றத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன், 17 வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்க..
தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
இவர் தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக பிரபாசுக்கு ஜோடியாக, பிரஷாந்த் நீல் இயக்கும் சலார் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
சமீப காலமாக தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
இந்நிலையில் தற்போது ஸ்ருதி ஹாசன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது 17 வயதில் முதன்முதலாக மாடர்லிங் துறையில் இறங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அப்போது முற்றிலும் மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டுள்ள ஸ்ருதி ஹாசனின் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்