ட்ரான்ஸ்பரென்ட் உடையில் நடிகை ஸ்ருதிஹாசன் கொடுத்த போஸ், ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்

Shruthi hassan
By Jeeva Jul 06, 2021 10:30 PM GMT
Report

கடந்த 2011ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன்.

அதனை தொடர்ந்து விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார் ஸ்ருதிஹாசன்.

மேலும் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்துள்ள லாபம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது, அதன்பின் இவர் பிரபாஸ் உடன் சலார் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நடிகை ஸ்ருதிஹாசனின் புகைப்படங்கள் வைரலாகி வருவதை பார்த்து வருகிறோம்.   

அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

ட்ரான்ஸ்பரென்ட் உடையில் நடிகை ஸ்ருதிஹாசன் கொடுத்த போஸ், ரசிகர்களை கவர்ந்த புகைப்படம் | Shru Thi Hass Trans Per



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US