நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு மிகவும் பிடித்த நபர் இவர் மட்டும் தானாம் ! கமல் கூட இல்லை..
ஸ்ருதி ஹாசனுக்கு பிடித்த நபர்
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இப்போது அதிகமாக திரைப்படங்களில் கமிட்டாகாமல் இருந்து வரும் ஸ்ருதி கடைசியாக லாபம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சலார் திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அப்படத்தை கே.ஜி.எப் திரைப்படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் அவரின் காதலனான சாந்தனுவுடன் தங்கி வருகிறார். அவ்வப்போது தனது காதலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை பார்த்து வருகிறோம்.
இதனிடையே ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த ஸ்ருதியிடம் அவருக்கு பிடித்த மனிதன் யார் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஸ்ருதி அவரின் காதலன் சாந்தனுவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
