மஹாராணி போன்ற உடையில் நடிகை ஸ்ருதி ஹாசன்.. இணையத்தில் வைரல்

viral photo shruthi haasan queen look
By Kathick Nov 02, 2021 01:30 AM GMT
Report

தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இவர் நடிப்பில் சமீபத்தில் லாபம் திரைப்படம் வெளியானது. இப்படி எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெற்றவில்லை.

இதனையடுத்து பிரபாசுக்கு ஜோடியாக, பிரஷாந்த் நீல் இயக்கும் சலார் எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது விருது விழாக்களில் ரசிகர்களை கவரும் வகையில் உடைகளை அணிவார்.

அந்த வகையில் தற்போது ஒரு விருது விழாவில் மஹாராணி போன்ற உடை அணிந்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

மஹாராணி போன்ற உடையில் நடிகை ஸ்ருதி ஹாசன்.. இணையத்தில் வைரல் | Shruthi Haasan Queen Look Photo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US