மேடையில் I Love You கூறிய இயக்குனர்.. ஸ்ருதி ஹாசன் கொடுத்த பதில்
ஸ்ருதி ஹாசன்
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் தற்போது சலார், வீர சிம்மா ரெட்டி உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

இவர் நடிப்பில் தற்போது தெலுங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் வீர சிம்ஹா ரெட்டி. இப்படத்தில் ஹீரோவாக பாலகிருஷ்ணா நடித்துள்ளார். கோபிசந்த் இப்படத்தை இயக்கியுள்ளார்.
I Love You கூறிய இயக்குனர்
இரு நாட்களுக்கு முன் வெளிவந்த இப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் ஸ்ருதி ஹாசன் குறித்து பேசிய இயக்குனர் கோபிசந்த், I Love You ஸ்ருதி ஹாசன் என்று கூறிவிட்டார்.

இதன்பின் மேடையில் பேசிய ஸ்ருதி ஹாசன், இயக்குனர் கோபிசந்த் எனக்கு ஒரு அண்ணன் மாதிரி என்று கூறிவிட அந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
Every time I propose a girl ??? pic.twitter.com/uWCzYS1zaT
— ??? ™ (@ATC_SPACES) January 13, 2023
நடிகர் விஜய்யின் மாமனார், மாமியாரை பார்த்துள்ளீர்களா.. வெளிவந்த புகைப்படம்