நடிகை ஸ்ருதி ஹாசனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. என்னது இத்தனை கோடியா

salary shruthi haasan
By Kathick Oct 29, 2021 05:30 PM GMT
Report

தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இவர் நடிப்பில் சமீபத்தில் லாபம் திரைப்படம் வெளியானது. இப்படி எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெற்றவில்லை.

இதனையடுத்து பிரபாசுக்கு ஜோடியாக, பிரஷாந்த் நீல் இயக்கும் சலார் எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

சமீபகாலாமாக நடிகர், நடிகைகளின் சம்பள விவரங்கள் இணையத்தில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் தற்போது நடிகை ஸ்ருதி ஹாசனின் சம்பளம் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு படத்திற்கு சுமார் ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தெரிவிக்கின்றனர்.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US