முதல்முறையாக தனது காதல் உறவு குறித்து அறிவித்த நடிகை ஸ்ருதிஹாசன்! வீடியோவுடன் இதோ..

Shruthi Hassan Shruthi Aksahara hassan
By Jeeva Jan 09, 2022 10:10 AM GMT
Report

நடிகை ஸ்ருதி ஹாசன் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர்.

இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் லாபம் திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து அவர் தற்போது தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் பிரபாஸின் சலார் படத்தில் நடித்துள்ளார், தற்போது பாலகிருஷ்ணா திரைப்படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் சமீப காலமாக நடிகை ஸ்ருதிஹாசன் அவரின் காதலனான சாந்தனு உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

மேலும் இதுவரை அவரின் காதல் வாய்திறக்காமல் இருந்து வந்த ஸ்ருதிஹாசன் தற்போது வீடியோவின் மூலம் அறிவித்துள்ளார்.

ஆம், தனது காதலுடன் இன்ஸ்டா ரீல்ஸ் செய்துள்ள ஸ்ருதிஹாசன் அதில் ஸ்ருதிஹாசன் தான் முதலில் காதலை சொல்லியதாக தெரிவித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ.. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US