62 வயதாகும் மூத்த நடிகருடன் டூயட் பாடிய நடிகை ஸ்ருதிஹாசன்! வெளியான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ
ஸ்ருதிஹாசன்
தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன்.
இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் கடைசியாக தமிழில் இவர் விஜய் சேதுபதியுடன் லாபம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பின் நடிகை ஸ்ருதிஹாசனை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. ஆனால் அடுத்தடுத்து முக்கிய திரைப்படங்களில் கமிட்டாகி இருக்கிறார். சலார், NBK107 என பெரிய திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.
மூத்த நடிகர்
இந்நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் முக்கிய நடிகருடன் ஷூட்டிங் ஸ்பாடில் எடுத்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. பாலய்யா நடிப்பில் உருவாகி வரும் NBK107 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோவை நீங்களே பாருங்கள்
கடந்த 2005 ஆம் ஆண்டே அறிமுகமாகியிருக்க வேண்டிய நடிகர் கார்த்தி