வட இந்தியர்களுக்கு பிக்பாஸ் 18 ஷோ சென்று தமிழ் கற்றுக்கொடுக்கும் ஸ்ருதிகா... செம கெத்து, வீடியோ இதோ
பிக்பாஸ் 18
ஹாலிவுட் சினிமாவில் வெற்றியடைந்து பின் இந்தியா பக்கம் வந்த ஷோ பிக்பாஸ்.
பாலிவுட்டில் இந்த ஷோவிற்கு பெரிய வரவேற்பு உள்ளது, அடுத்தடுத்த சீசன்கள் என இதுவரை 17 எபிசோடுகள் ஒளிபரப்பாகி முடிந்து இப்போது 18வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
பாலிவுட் பக்கம் செம ஹிட்டடிக்கவே தென்னிந்தியா பக்கம் வந்த ஷோ இங்கேயும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது தமிழில் 8வது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு முதல் வார முடிவில் ரவீந்தர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ருதிகா
தமிழ் பிக்பாஸில் கலந்துகொள்ள பிரபலங்கள் ஆர்வம் காட்டிவரும் நிலையில் ஹிந்தி பிக்பாஸ் 18வது சீசனில் கலந்துகொண்டு கலக்கி வருகிறார் பிரபல நடிகையும், குக் வித் கோமாளி சீசன் வெற்றியாளருமான ஸ்ருதிகா ராஜ்.
நிகழ்ச்சியில் செம என்டர்டெயின் செய்துவரும் ஸ்ருதிகா ஹிந்தி பேசும் போட்டியாளர்களுக்கு தமிழ் பேச கற்றுக்கொடுத்து வருகிறார். அந்த கெத்தான வீடியோ இதோ,