விரைவில் திருமணமா..? நடிகை ஸ்ருதி ஹாசன் பதில்
ஸ்ருதி ஹாசன் காதல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் தற்போது சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனால், இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று அனைவராலும் கருதப்பட்டு வருகிறது.
விரைவில் திருமணமா
இந்நிலையில், இதுகுறித்து பதிலளித்த நடிகை ஸ்ருதி ஹாசன், திருமணம் குறித்து எந்த யோசனையும் இல்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
மேலும், தனது காதலன் சாந்தனுவுடன் இருக்கும் உறவு வழக்கம் போல் தொடரும் என்றும் ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
இதன்முலம், இன்னும் சில ஆண்டுகள் ஸ்ருதி ஹாசன் திருமணம் பற்றி பேசப்போவதில்லை என்று தெள்ளத்தெவிலாக தெரிகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஈழத்தமிழர் வைத்த இரவு பார்ட்டி ! பிரபுதேவாவின் 2 ஆவது மனைவியுடன் ரம்பாவின் குடும்பம்...லீக்கான புகைப்படம் Manithan

விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம் News Lankasri
