முகத்தில் சர்ஜரி ஏன் செய்தேன் தெரியுமா?: ஸ்ருதிஹாசன் சொன்ன காரணம்
ஸ்ருதி ஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசன் கமல்ஹாசனின் மகள் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க தொடங்கியவர். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளிலும் அவர் படங்கள் நடித்து இருக்கிறார்.
அவர் தற்போது குறைந்த அளவிலான படங்களில் மட்டும் நடித்து வருகிறார். ஸ்ருதியும் அவரது தற்போதைய காதலர் சாந்தனு ஹசாரிகாவும் ஏர்போர்ட் ஒன்றாக வரும் புகைப்படங்கள் இணையத்தில் நேற்று வைரல் ஆனது .

மூக்கில் சர்ஜரி
ஸ்ருதி ஹாசன் தனது முக தோற்றத்தை மாற்றுவதற்காக சர்ஜரி செய்துகொள்கிறார் என நீண்ட காலமாகவே நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள். ஆனால் அது பற்றி அவரே தற்போது ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.
நான் மூக்கில் சர்ஜரி செய்துகொண்டது உண்மைதான். என் மூக்கில் அடிபட்ட நிலையில், அதற்காக சிகிச்சை எடுக்கும்போது அதை அழகாக மாற்ற வேண்டும் என இதை செய்தேன் என கூறி இருக்கிறார் அவர்.

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இவர்தானா, போட்டோவுடன் இதோ
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan