ஸ்ருதி ஹாசன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி! வைரலாகும் போஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் கடந்த வருடம் கோலிவுட்டில் நல்ல வசூலை குவித்தது. அதனை தொடர்ந்து அடுத்து ரஜினி உடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் அவர்.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் உடன் ஒரு புது ப்ராஜெக்ட்டில் அவர் இணைந்திருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது.
வைரலாகும் போஸ்டர்
ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் போஸ்டரில் ஸ்ருதி ஹாசன் உடன் லோகேஷும் இருக்கிறார். ஆனால் இந்த ப்ராஜெக்ட் பற்றி வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
அதனால் இது படமா, மியூசிக் ஆல்பமா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
Inimel Delulu is the New Solulu#IdhuveyRelationship#IdhuveySituationship#IdhuveyDelusionship#Ulaganayagan @ikamalhaasan @Dir_Lokesh @shrutihaasan @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/obbnfciiPg
— Raaj Kamal Films International (@RKFI) February 6, 2024
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri