ஹாலிவுட் படத்தில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன்!! லேட்டஸ்ட் தகவல்

By Dhiviyarajan Apr 11, 2024 07:10 AM GMT
Report

ஸ்ருதி ஹாசன்

தமிழ், தெலுங்கு, இந்தியில், என்ன படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவலம் வருகிறார் ஸ்ருதி ஹாசன்.

இவர் ஏற்கனவே தி .ஐ ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் நிலையில், சென்னை ஸ்டோரி என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கவும் தேர்வாகி இருந்தார்.

ஹாலிவுட் படத்தில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன்!! லேட்டஸ்ட் தகவல் | Shruti Haasan Exit From Hollywood Movie

லேட்டஸ்ட் தகவல்

பிலிப் ஜான் இயக்கும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஜோடியாக விவேக் கல்ரா நடிக்க இருப்பதாவும் கூறப்பட்டது. இதற்கு முன் சென்னை ஸ்டோரி படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்யப்பட்டது . ஆனால் அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.

அவருக்கு பதிலாக ஸ்ருதிஹாசனை தேர்வு செய்தனர். இந்த நிலையில் ஸ்ருதிஹாசனும் சென்னை ஸ்டோரி படத்தில் இருந்து விலகி விட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை. 

ஹாலிவுட் படத்தில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன்!! லேட்டஸ்ட் தகவல் | Shruti Haasan Exit From Hollywood Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US