ஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்! ஹீரோ யார் தெரியுமா?
ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், ஹிந்தி படங்களை தாண்டி தற்போது ஹாலிவுட்திலும் கால்பதிக்க இருக்கிறார். அது பற்றிய அறிவிப்பை அவரே ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.
Daphne Schmon இயக்கி வரும் 'The Eye' என்ற சைக்காலஜிகல் திரில்லர் படத்தில் ஸ்ருதி மெயின் ரோலில் நடிக்கிறார்.
ஹாலிவுட் பட ஷூட்டிங்
த லாஸ்ட் கிங்டம் பட புகழ் நடிகர் மார்க் ரௌலி இதில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது கிரீஸில் முதற்கட்ட ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ட்விட்டரில் அதிகம் மகிழ்ச்சியாக ஸ்ருதிஹாசன் இந்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். நீங்களே பாருங்க.
FINALLY! So happy to share with all of you why I’m in Greece !! ? super stoked to be a part of this special and exciting project ?? https://t.co/rTu8owUEC5
— shruti haasan (@shrutihaasan) October 20, 2022
பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் இதுதான்! நீங்களே பாருங்க