எனக்கு Mental problem-ஆ.. சர்ச்சைக்கு ஸ்ருதி ஹாசன் கோபமாக கொடுத்த விளக்கம்

By Parthiban.A Jan 13, 2023 11:30 AM GMT
Report

 ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாக பேச கூடியவர். தெலுங்கில் அவர் நடித்த இரண்டு படங்கள் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருக்கிறது.

பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஸ்ருதி கலந்துகொண்டார். ஆனால் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா பட நிகழ்ச்சிக்கு வரவில்லை. அதனால் ஸ்ருதி ஹாசன் பற்றி பல சர்ச்சைகள் எழுந்தது.

அவரது mental health சரியில்லை, அதனால் தான் அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லை என தகவல் பரவியது.

எனக்கு Mental problem-ஆ.. சர்ச்சைக்கு ஸ்ருதி ஹாசன் கோபமாக கொடுத்த விளக்கம் | Shruti Haasan On Mental Health Issue

கோபமான விளக்கம்

இந்த செய்தி அனைத்து மீடியாக்களில் வெளியான நிலையில் ஸ்ருதி அது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

"இதனால் தான mental health பற்றி பேசவே பயமாக இருக்கிறது. எனக்கு வைரல் fever அதனால் தான் வரவில்லை" என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

என்ன நடந்தாலும் தொடர்ந்து நான் mental health பற்றி பேசிக்கொண்டு தான் இருப்பேன் வேண்டும் அவர் கூறி இருக்கிறார். 


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US