உங்கள் உடலில் எத்தனை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளீர்கள்.. பதில் கூறிய நடிகை ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்
தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன்.
இவர் நடிப்பில் தற்போது சலார், வீர சிம்மா ரெட்டி உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார் என்ற சர்ச்சை அவர் மீது உள்ளது.
பிளாஸ்டிக் சர்ஜரி
இது குறித்து ஒரு முறை ரசிகர் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசனிடம் கேட்டபோது, அதற்க்கு முதலில் கோபத்துடன் பதிலளித்து பின் தன்னுடைய மூக்கில் மட்டுமே பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளேன் என்று நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.

இது பழைய வீடியோவாக இருந்தாலும், தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
@shrutihaasan's fitting reply to someone who questioned about plastic surgery to her ??? pic.twitter.com/QRCnHrwPp4
— Anbu (@Mysteri13472103) April 4, 2022
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu