ஸ்ருதி ஹாசனிடம் வில்லங்கமான கேள்வி கேட்ட நபர்! எதிர்பார்க்காத ஒரு பதிலை சொன்ன ஸ்ருதி
ஸ்ருதி ஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசன் எப்போதும் தைரியமாக பல கருத்துக்களை பேசுபவர். அவர் காதலர் சாந்தனு உடன் வாழ்ந்து வருவதை வெளிப்படையாகவே அறிவித்த அவர் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் வித்தியாசமான கேள்விகளை கேட்கும்படி கூறினார்.
படுமோசமான பல கேள்விகளுக்கு ஸ்ருதி ஹாசன் கூலாக பதில் கூறினார். ரசிகர் ஒருவர் அவருடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக கேட்ட நிலையில் 'No' என ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட்டார் அவர்.

நீங்க Virgin-ஆ?
இன்னொரு நபர் 'நீங்க Virgin-ஆ?' என இன்ஸ்டாவில் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு பதிலடி கொடுத்த ஸ்ருதி, அந்த வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சரியாக தெரிந்துகொள்ளும்படி கூறி இருக்கிறார்.
"You want to be weirdo and creep. Learn to spell first" என பதிலடி கொடுத்து இருக்கிறார்.

பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri