பல்க்காக குவிந்த பணம்! எத்தனை லட்சம் தெரியுமா? ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ் லுக் போட்டோ!
நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின் வரிசையில் இடம் பிடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கான வாய்ப்புகள் அமையாமல் போனாது. ஹிந்தியிலும் முறையான வாய்ப்புகள் அமையவில்லை.
இதனால் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்தார். கொரோனா காலத்தில் அதுவும் கேள்விக்குறியானது. தெலுங்கு சினிமாவில் பாடல்களுக்கு நடனம், படத்தில் நடிப்பது என கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வந்தார்.
மார்க்கெட் பெரிதளவில் இல்லாதிருந்த அவருக்கு தெலுங்கில் Krack வெற்றி பெற்றுவிட்டது. அதே போல Vakeel Saab படத்தினாலும் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. இருபடங்கள் ஒரே மாதிரியான சம்பளம் வாங்கியவர் அடுத்தாக நடிகர் பிரபாஸ் உடன் நடிக்க இருக்கும் சலார் படத்திற்காக கூடுதலாக ரூ 50 லட்சம் கேட்டுள்ளாராம். தயாரிப்பாளர்களும் ஓகே சொல்லிவிட்டார்களாம்.
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan