பிக் பாஸ் சென்ற ஸ்ருதிகாவிற்கு என்ன ஆனது.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ, இதோ
பிக் பாஸ் 18
தமிழில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஜய் டிவியின் மூலம் பிரபலமான ஸ்ருதிகா, இந்தி பிக் பாஸில் கலக்கிக்கொண்டு இருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய பிக் பாஸ் சீசன் 18 இந்தியில், ஸ்ருதிகா அர்ஜுன் போட்டியாளராக களமிறங்கினார்.
சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிக் பாஸ் 18ல் தமிழ் குறித்து பல விஷயங்களையும் ஸ்ருதிகா பகிர்ந்தார். அந்த வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலானது.
கதறி அழும் வீடியோ
பிக் பாஸ் 18 துவங்கியதில் இருந்து, அந்த வீட்டிற்குள் ஸ்ருதிகாவின் நெருங்கிய தோழியாக இருப்பவர் நடிகை Chum Darang என்பவர் தானாம். இருவரும் நெருக்கமான தோழிகளாக வீட்டிற்குள் பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஏற்பட்ட பிரச்சனைகள் காரணம் மனமுடைந்து கதறி அழுதுள்ளார். மேலும், தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன் என்றும் கூறியுள்ளார். ஸ்ருதிகா கதறி அழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
What is happening in #BiggBoss18 ? #ShruthikaArjun is screaming 😳😳#BiggBossTamil8 #bbmama
— BB Mama (@SriniMama1) November 26, 2024
pic.twitter.com/CltGNU1Ru9

Ethirneechal: தடபுடலாக நடக்கும் தர்ஷன் கல்யாணம்.. பதற்றத்தில் அறிவுக்கரசி- பொண்ணு யார் தெரியுமா? Manithan

அம்பானி உடன் இணையும் சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பெர்க்! ரூ.855 கோடிக்கு உருவாகும் புதிய திட்டம் News Lankasri
