CWC 3 பைனல்: 5 லட்சம் பரிசை ஜெயித்த ஸ்ருத்திகா.. அவரது கணவர் செய்த விஷயம்

By Parthiban.A Jul 24, 2022 02:30 PM GMT
Report

குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் இன்றோடு முடிவுக்கு வருகிறது. பைனல் இன்று மாலை மூன்று மணி முதல் ஐந்து மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது.

நான்கு சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்ற நிலையில் இறுதியில் ஸ்ருத்திகா தான் டைட்டில்ஜெயித்திருக்கிறார். அவருக்கு ஐந்து லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படத்துடன் இதோ

CWC 3 பைனல்: 5 லட்சம் பரிசை ஜெயித்த ஸ்ருத்திகா.. அவரது கணவர் செய்த விஷயம் | Shrutika Arjun Wins Cooku With Comali 3 Title

ஸ்ருத்திகா டைட்டில் ஜெயித்தபின் அவரது கணவர் அர்ஜுன் வந்து ஸ்ருத்திகாவை அலேக்காக தூக்கி கொண்டாடினார்.

ஸ்ருத்திகாவுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

CWC 3 பைனல்: 5 லட்சம் பரிசை ஜெயித்த ஸ்ருத்திகா.. அவரது கணவர் செய்த விஷயம் | Shrutika Arjun Wins Cooku With Comali 3 Title

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US