ராஷ்மிகாவை ஒருதலையாக காதலிக்கும் கிரிக்கெட் வீரர்? ராஷ்மிகா கொடுத்த ரியாக்ஷன்
ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகாவுக்கு இந்தியா முழுவதும் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவருக்கு 'நேஷ்னல் க்ரஷ்' என தான் அவரை பாலிவுட் மீடியாக்களில் குறிப்பிட்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு இளைஞர்களை ராஷ்மிகா கவர்ந்து இருக்கிறார்.
ராஷ்மிகா நடிப்பில் கடந்த மாதம் மிஷன் மஜ்னு என்ற ஹிந்தி படம் ரிலீஸ் ஆனது. அந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை .
ஷுப்மன் கில்
இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் அளித்த ஒரு பேட்டியில் அவருக்கு நடிகை ராஷ்மிகா மீது கிரஷ் இருப்பதாக கூறியதாக செய்தி வெளியானது. ராஷ்மிகா ஒரு விருது விழாவில் பங்கேற்றபோது அது பற்றி கேட்டபோது 'ஆமாம்' என சொல்லி சிரித்துவிட்டு சென்றார் ராஷ்மிகா.
ஆனால் தற்போது ஷுப்மன் கில் இந்த செய்தி முற்றிலும் பொய் என கூறி இருக்கிறார். நான் அப்படி எந்த பேட்டியும் கொடுக்கவில்லை என தெரிவித்து இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகிய சாய் காயத்ரி அடுத்த நாளே செய்த விஷயம்

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu
