விருமாண்டி கமல் போல் மாறிய குக் வித் கோமாளி ஷிவாங்கி.. புகைப்படத்தை பாருங்க
ஷிவாங்கி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அறிமுகமானவர் ஷிவாங்கி.
இதன்பின், குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சிக்கு ஷிவாங்கிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தியது.

இதன்முலம் படவாய்புகளை பெற்ற இவர், தற்போது தமிழில் உருவாகி வரும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மேலும், தற்போது மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி கலக்கி வருகிறார்.
கமல் போல் மாறிய ஷிவாங்கி
வாராவாரம் ஒவ்வொரு கோமாளியும் விதவிதமான கெட்டப்புகள் போட்டுகொண்டு நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுப்பார்கள்.
அந்த வகையில் சென்ற வாரம் விருமாண்டி கமல் போல் கெட்டப் போட்டு அசத்தியுள்ளார் ஷிவாங்கி. இதோ அந்த புகைப்படங்கள்..