அம்மா, தம்பியுடன் சிறு வயதில் குக் வித் கோமாளி சிவாங்கி - அழகிய குடும்ப புகைப்படம்
மக்களின் மனதை கவர்ந்து நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு சென்றுள்ளனர்.
அப்படி சூப்பர் சிங்கர் மூலம் ரசிகர்கள் மத்தியில் தெரிய துவங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்துள்ளார் சிவாங்கி.
ஆம் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் மற்றும் உதயநிதி நடித்து வரும் ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக்கிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சிவாங்கி.
சிவாங்கியின் தாய் பிரபல பின்னணி பாடகி என்பதை அனைவரும் அறிவோம். ஆம் அவர் சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ராரா பாடல் உட்பட பல பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் சிவாங்கி தனது அம்மா மற்றும் தம்பியுடன் தனது சிறு வயதில் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
இதோ அந்த அழகிய குடும்ப புகைப்படம்..
