ஸ்டாலின் தோல்விக்கு மேடையில் கதறி அழுத சத்யராஜ்.. பதிலடியாக மகன் சிபிராஜ் போட்ட பதிவு
நடிகர் சத்யராஜ் தீவிர திமுக ஆதரவாளர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர் தேர்தலுக்கு முன் நடிகர் விஜய்யை மோசமாக விமர்சித்து பேசி இருந்தார்.
தேர்தலில் விஜய் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். அதே நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்தார்.
அது பற்றி நடிகர் சத்யராஜ் இன்று மேடையில் பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார். "பட்டு திருந்தினால் தான் அறிவு வரும். எப்படி பட்ட தலைவரை தோற்கடித்துள்ளோம்" என மக்களை விமர்சித்தார் சத்யராஜ்.
முக ஸ்டாலின் தான் இன்றும் எங்களுக்கு முதலமைச்சர் எனவும் அவர் கூறியிருந்தார்.

சிபிராஜ் பதிலடி
இந்நிலையில் சத்யராஜின் மகன் சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக பதிவிட்டு இருக்கிறார்.
"Ignore Negativity" என அவர் விஜய் போட்டோவுடன் பதிவிட்டு அப்பா சத்யராஜுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
Goodnight friends!❤️💛🙏🏻 pic.twitter.com/xfbwSVqF8Q
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) June 5, 2026
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan