நடிகர் சிபிராஜின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா! அழகிய ஜோடியின் போட்டோ
சிபிராஜ்
நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தொடர்ந்து அவர் ஹீரோவாக பல படங்கள் நடித்து வருகிறார். அவரது படங்கள் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.
இந்த வருடம் ரங்கா, மாயோன், வட்டம் என மூன்று படங்கள் சிபிராஜுக்கு ரிலீஸ் ஆகி இருக்கிறது. கடந்த ஜூனில் ரிலீஸ் ஆன மாயோன் படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அதன் இரண்டாம் பாகத்தையும் அறிவித்து இருக்கின்றனர். அடுத்து வருட தீபாவளிக்கு அதை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர்.

சிபிராஜ் மனைவி
சிபிராஜூக்கு ரேவதி என்ற பெண்ணுடன் 2008ல் திருமணம்.நடைபெற்றது. அதற்கு முன்பே அவர்கள் 10 வருடமாக காதலித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.
சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு மனைவி உடன் சென்றபோது எடுத்த போட்டோவை சிபிராஜ் வெளியிட்டு இருக்கிறார். இதோ..

ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan