விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த சித்தார்த்- எந்த படத்தில் தெரியுமா?

vijay jeeva nanban siddharth
By Yathrika Jan 20, 2022 10:30 AM GMT
Report

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய படங்களில் ஒன்று பாய்ஸ். கலவையான விமர்சனங்களை கொண்ட இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமானவர் சித்தார்த்.

இப்படத்தின் மூலம் அவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் கிடைத்தார்கள். தொடர்ந்து காதல் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வந்த சித்தார்த் கொஞ்சம் டிராக் மாறி ஆக்ஷன் போன்ற படங்களில் நடித்தார்.

ஆனால் இந்த படங்கள் எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பை திறமையை வெளிக்காட்டி வந்தார்.

நல்ல கதையுள்ள படங்களை தேடிவந்த சித்தார்த்திற்கு விஜய்யுடன் நண்பன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஜீவா நடித்த செந்தில் கதாபாத்திரத்தில் நடிக்க ஜீவாவை படக்குழு அணுக அவர் சில காரணங்களால் படத்தில் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US