ரொம்ப பெரிய மனசு.. சிம்பு பட ஹீரோயினை பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்

By Parthiban.A Jun 24, 2023 09:30 PM GMT
Report

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் சித்தி இத்னானி. அதன் மூலமாக தமிழ்நாட்டில் அவருக்கு அதிகம் ரசிகர்கள் கிடைத்து இருக்கிறார்கள்.

அவர் அடுத்து ஆர்யாவின் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்ற படத்திலும் நடித்து இருந்தார். ஆனால் அந்த படத்திற்கு கலவையான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்தது.

ரொம்ப பெரிய மனசு.. சிம்பு பட ஹீரோயினை பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள் | Siddhi Idnani Spend Time With Specially Abled Kids

பாராட்டு

சித்தி இத்னானி சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அவ்வப்போது ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் போன்றவற்றிற்கு சென்று உதவி செய்து வருகிறார்.

தற்போது சித்தி இத்னானி மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளை சந்தித்து அவர்கள் உடன் நேரம் செலவிட்டு இருக்கிறார். அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் நடிகையை பாராட்டி வருகின்றனர். 

யாஷிகா ஆனந்தின் உச்சகட்ட கிளாமர் போட்டோஷூட் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US