ஷபானா, ரேஷ்மா நடிகைகளை தொடர்ந்து நடக்கப்போகும் அடுத்த சீரியல் ஜோடி திருமணம்- கொண்டாட்ட புகைப்படங்கள்

shreya sidhu prewedding
By Yathrika Nov 20, 2021 11:31 AM GMT
Report

கடந்த சில நாட்களாகவே இரண்டு சீரியல் பிரபலங்கள் திருமண புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செம்பருத்தி சீரியலில் நாயகியாக நடித்துவரும் ஷபானா, பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களின் திருமண வீடியோக்கள், புகைப்படங்கள் என நிறைய வெளியாகின.

அவர்களை தொடர்ந்து ரேஷ்மா மதன் இருவரின் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நிச்சயதார்த்தம், அடுத்து திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி என தொடர்ந்து இரண்டு நாட்கள் நடந்தது.

அவர்களின் திருமண கொண்டாட்ட புகைப்படம் வெளியாகிய வண்ணம் இருந்தது.

தற்போது திருமணம் என்ற சீரியல் மூலம் காதலர்களாக மாறிய சித்து-ஷ்ரேயா இருவரும் திருமண கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். Pre Wedding கொண்டாட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US