முருகதாஸ் படம் ரிலீசுக்கு முன்பே இப்படி ஒரு நிலையா! ரசிகர்கள் ஷாக்
ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு காலத்தில் தமிழசினிமாவின் டாப் இயக்குனராக இருந்தவர். சில காலமாக படங்கள் இயக்காமல் இருந்த அவர் தற்போது ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
சிக்கந்தர் படம் ரம்ஜான் ஸ்பெஷலாக மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
அது மட்டுமின்றி தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி படத்தை இயக்கி வருகிறார் அவர்.
15 நிமிடம் நீக்கம்
சிக்கந்தர் படத்தின் சென்சார் முடிந்து இருக்கிறது. சென்சாரில் படத்தின் ரன் டைம் 150 நிமிடங்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆனால் சமீபத்தில் ரிலீஸ் ஆன ட்ரைலருக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் அடிப்படையில் படத்திலும் பல காட்சிகளை தற்போது நீக்கி இருக்கிறார்களாம்.
14.28 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு தற்போது படம் 2 மணி நேரம் 15 நிமிடம் மட்டுமே இருக்கிறதாம்.

ஸ்டோர் ரூமில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் - நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் நடந்த அதிர்ச்சி! IBC Tamilnadu

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan
