பாலிவுட்டில் அறிமுகமான நடிகர் சிலம்பரசன்! வாழ்த்திய வலிமை பட கதாநாயகி..

By Jeeva Oct 14, 2022 07:00 AM GMT
Report

சிலம்பரசன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிலம்பரசன், இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து சிம்பு இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடைய இருக்கிறது.

பாலிவுட்டில் அறிமுகமான நடிகர் சிலம்பரசன்! வாழ்த்திய வலிமை பட கதாநாயகி.. | Silambarasan Debut On Bollywood

பாலிவுட் 

இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு பாலிவுட் திரையுலகிலும் அறிமுகமாகி இருக்கிறார். ஆம், வலிமை திரைப்பட நடிகை ஹூமா குரேசி நடிப்பில் ஹிந்தியில் வெளியாகவுள்ள திரைப்படம் Double XL.

இப்படத்தில் நடிகர் சிம்பு பாடல் ஒன்றை பாடியதன் மூலம் பாடகராக பாலிவுட்டிற்கு அறிமுகமாகியிருக்கிறார். மேலும் இப்படத்தில் சிம்புவின் நண்பரும் நடிகருமான நடிகர் மகத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

நடிகர் பிரேம் குமாரின் மனைவி, மகன்களை பார்த்துள்ளீர்களா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US