வெற்றிமாறன் படத்திற்காக வெறும் 10 நாட்களில் சிம்பு செய்த விஷயம்.. ரசிகர்கள் ஷாக்
சிம்பு
தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் ஒரு பிரபலம் தான் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படம் வெளியானது.
கமல், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
அடுத்து சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாக உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை எண்ணூரில் தொடங்கியது. மேலும், எஸ்டிஆர் 49-வது படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

செய்த விஷயம்
இந்நிலையில், இப்படத்திற்காக சிம்பு செய்த விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக வெறும் 10 நாட்களில் 10 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan