அந்த விஷயத்தில் முதல் இடம் பிடித்த நடிகர் சிம்பு- கொண்டாடும் ரசிகர்கள்

By Yathrika Aug 26, 2022 02:00 PM GMT
Report

நடிகர் சிம்பு 

கொரோனா நோய் தொற்று காலத்தை யார் பயன்படுத்தினார்களோ இல்லையோ சிம்பு சரியாக பயன்படுத்தினார். அந்த காலகட்டத்தில் உடல் எடையை அப்படியே குறைத்து புதிய நபராக ரசிகர்களால் காணப்பட்டார்.

புதிய மாற்றத்திற்கு பிறகு மாநாடு, ஈஸ்வரன் என தொடர்ந்து படங்கள் நடித்தார். இப்போது வெந்து தணிந்தது காடு, 10 தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தகவல்களும் அதிக வர ரசிகர்கள் படத்தை காண ஆர்வமாக உள்ளார்கள்.

அந்த விஷயத்தில் முதல் இடம் பிடித்த நடிகர் சிம்பு- கொண்டாடும் ரசிகர்கள் | Silambarasan Gets First Place In Instagram

நம்பர் 1 சிம்பு

இப்போது சிம்பு ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு ஒரு சந்தோஷமான செய்தி வந்துள்ளது. அதாவது சிம்புவின் இன்ஸ்டா பக்கத்தில் 10 மில்லியன் பாலோவர்கள் வந்துள்ளனர். தனுஷ், சிவகார்த்திகேயன், ரஜினி, விஜய் சேதுபதி என எந்த ஒரு நடிகரும் இவ்வளவு பாலோவர்களை பெறவில்லை.

எனவே சிம்பு தான் இன்ஸ்டாவில் நம்பர் 1 என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

பாரதி கண்ணம்மா தொடரில் சிறப்பு தோற்றத்தில் என்ட்ரீ கொடுக்கும் பிரபல நடிகர்- யாரு தெரியுமா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US