முகத்தில் பிரச்சனைகளுககு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை தீபிகா
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் படு பிரபலம். தமிழிலேயே உருவாக்கப்பட்ட இந்த தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
வெளியேறிய தீபிகா
இந்த தொடரில் கண்ணன் வேடத்திற்கு ஜோடியாக முதலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் வைஷாலி என்பவர் நடித்தார், அவரை ஏன் திடீரென மாற்றினார்கள் என்பது அவருக்கே தெரியவில்லை என்று கூறியிருந்தார்.
அதன்பிறகு தொகுப்பாளினி தீபிகா நடித்த வந்தார், ஆனால் மேக்கப் போடுவதால் அவரது முகத்தில் பருக்கள் அதிகம் வர சிகிச்சைக்காக தொடரில் இருந்து வெளியேறினார்.
தீபிகாவின் புதிய தொடர்
முக சிகிச்சைக்கு பிறகு தீபிகா இன்ஸ்டாவில் நிறைய வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுடன் டச்சில் இருந்தார். தற்போது அவர் கலர்ஸ் தமிழில் சில்லுனு ஒரு காதல் தொடரில் புதியதாக நடிக்க தொடங்கியுள்ளார்.
இதோ அவரது காட்சியின் புகைப்படம்,
படையப்பா படத்தில் குழந்தையாக நடித்த சீரியல் நடிகை ஹீமா பிந்து! வைரல் போட்டோ

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
