முக்கிய கோவிலில் வழிபட்ட நடிகர் சிம்பு, அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்..

simbu
By Jeeva Aug 01, 2021 09:50 AM GMT
Report

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர், இவர் தொடர்ந்து தனது திரைப்படங்களை வேகமாக முடித்து வருகிறார்.

அந்த வகையில் மாநாடு படத்தை தொடர்ந்து நதிகளிலே நீராடும் சூரியன், பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது சிம்பு சில தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள முருதீசுவரர் திருக்கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள். 

முக்கிய கோவிலில் வழிபட்ட நடிகர் சிம்பு, அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. | Sim Ban Kov Siv


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US