முக்கிய படத்திற்கான வேலையை தொடங்கிய நடிகர் சிம்பு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Simbu
By Jeeva Jul 21, 2021 05:30 PM GMT
Report

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவர் தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் சிம்பு அடுத்ததாக ‘பத்து தல’ என்ற படத்திலும் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற படத்திலும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் தற்போது ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

ஆம், இன்று சென்னையில் இந்த படத்தின் போட்டோ ஷூட் நடப்பதாகவும் இதில் சிம்பு கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US