விளம்பரத்தில் நடிக்க வந்த STR, செம ஸ்டைலிஷ் லுக்கில் வெளியான வீடியோ..

simbu
By Jeeva Sep 03, 2021 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தொடர்ந்து தனது திரைப்படங்களை வேகமாக நடித்து முடித்து வருகிறார்.

அந்த வகையில் மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து சிம்பு இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிம்பு தொடர்ந்து அவரின் ரசிகர்களுக்கு தொடர்ந்து பல சர்ப்ரைஸ் கொடுத்து குஷிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் சிம்பு இணைய வழி ஆடை வர்த்தக நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் தற்போது நடித்துள்ளார். செம ஸ்டைலிஷ் உடையில் அவர் நடித்துள்ள அந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US