முதல்முறையாக சிம்புக்கு ஜோடியாக நடிக்கவுள்ள கீர்த்தி சுரேஷ்! பான் இந்தியா திரைப்படமா?

By Jeeva Oct 15, 2022 01:50 PM GMT
Report

சிம்பு - கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகர்கள் மற்றும் நடிகைகளில் ஒருவர்களாக இருபவர்கள் தான் சிம்பு மற்றும் கீர்த்தி சுரேஷ்.

இவர்கள் இருவரும் ஒரு திரைப்படத்தில் சேர்ந்து நடிப்பார்களா என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தில் கீர்த்தி நடிப்பதாக சொல்லப்பட்டது, ஆனால் அது நடக்கவில்லை.

முதல்முறையாக சிம்புக்கு ஜோடியாக நடிக்கவுள்ள கீர்த்தி சுரேஷ்! பான் இந்தியா திரைப்படமா? | Simbu And Keerthy Suresh For The First Time

சுதா கொங்கரா

இந்நிலையில் தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தில் சிம்பு மற்றும் கீர்த்தி நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

அதன்படி கே.ஜி.எப் திரைப்படங்களை தயாரித்த Hombale Films நிறுவனம் தயாரிக்க உள்ள திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க இருக்கிறார்.

2023 இறுதியில் தொடங்கவுள்ள அந்த திரைப்படத்தில் தான் சிம்பு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. சூர்யாவின் திரைப்படத்தை முடித்தபின் சுதா கொங்கரா இந்த திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும், இப்படம் குறித்த அறிவிப்பு தீபாவளியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   

முதல்முறையாக சிம்புக்கு ஜோடியாக நடிக்கவுள்ள கீர்த்தி சுரேஷ்! பான் இந்தியா திரைப்படமா? | Simbu And Keerthy Suresh For The First Time

ஆதாமா.. எங்க இருக்காரு? மறுபடியும் கமலை வெச்சி செஞ்ச ஜிபி முத்து

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US