பிரபல இசையமைப்பாளர் உடன் இரவில் பைக்கில் சுற்றிய சிம்பு, அன்ஸீன் போட்டோ

Simbu
By Jeeva Jun 16, 2021 05:30 PM GMT
Report

நடிகர் சிம்பு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர், இவர் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அந்த வகையில் ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், முதல் சிங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் இரவில் பைக்கில் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த புகைப்படத்தில் அவர்களுடன் நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யாவும் உள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் உடன் இரவில் பைக்கில் சுற்றிய சிம்பு, அன்ஸீன் போட்டோ | Simbu Ani Bike Ride


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US