தெருவின் ஆட்டோ ஓட்டுனரான சிம்பு..செம்ம ட்ரெண்டிங் வீடியோ
நடிகர் சிம்பு உடல்எடை குறைத்ததும் மிகவும் ஆக்டீவாக படங்கள் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி இருந்தது.
மாநாடு வெற்றிக்கு பின்
மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி என பிஸியாகவே பணியாற்றி வருகிறார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது, இதில் பாலாஜி முருகதாஸ் வெற்றிப் பெற்றார்.
புதிய வீடியோ
இப்போது சிம்புவின் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அவர் ஆட்டோ ஓட்டுபவர் போல் உடை அணிந்து ஆட்டோவில் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
இது எந்த படத்திற்கான படப்பிடிப்பு தெரியவில்லை, ஒருவேளை விளம்பரமாக இருக்குமோ என்ற சந்தேகமும் இருக்கிறது.
Thalaivan @SilambarasanTR_ latest video! ? #Atman #SilambarasanTR pic.twitter.com/o50vYIq9jQ
— STR Silambarasan (@STRFans) April 11, 2022