நடிகர் சிம்புவின் பள்ளி பருவ புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

By Kathick Mar 18, 2023 07:00 AM GMT
Report

சிம்பு

தமிழ் சினிமாவில் தனது சிறு வயதில் இருந்தே நடிக்க துவங்கியவர் சிம்பு.

இதிலிருந்து ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.

நடிகர் சிம்புவின் பள்ளி பருவ புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Simbu Childhood Photo

மேலும் தற்போது முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்கும் நடிகர் சிம்பு அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற 30ஆம் தேதி வெளியாகிறது. நடிகர் சிம்புவின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

பள்ளி பருவ புகைப்படம்

அந்த வகையில் தற்போது நடிகர் சிம்புவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் சிம்புவின் பள்ளி பருவ புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Simbu Childhood Photo

திருமண கோலத்தில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்.. அசரவைத்த புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US