40 வயதில் சிம்பு மனம் விரும்பியவருடன் வெளிநாட்டில் குதூகலம்!.. உண்மையை உடைக்கும் பிரபலம்

By Dhiviyarajan Sep 02, 2023 11:42 AM GMT
Report

சிம்பு

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் நடிகர் சிம்பு.

2021 -ம் ஆண்டு வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. இப்படத்திற்காக இவருக்கு ரூ.9.5 கோடி சம்பளமாக பேசப்பட்டது.

ஆனால் ஒப்புக் கொள்ளப்பட்டபடி சிம்பு படத்தில் நடிக்க தயாராக இல்லை.இதனால் வேல்ஸ் நிறுவனம் சிம்பு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

40 வயதில் சிம்பு மனம் விரும்பியவருடன் வெளிநாட்டில் குதூகலம்!.. உண்மையை உடைக்கும் பிரபலம் | Simbu Enjoy Tour With Closed One

சுற்றுலா?

தற்போது இந்த வழக்கு நடைபெற்றும் வரும் நிலையில் சிம்பு இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மனதிற்கு பிடித்த நபருடன் morisas என்ற நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.  

40 வயதில் சிம்பு மனம் விரும்பியவருடன் வெளிநாட்டில் குதூகலம்!.. உண்மையை உடைக்கும் பிரபலம் | Simbu Enjoy Tour With Closed One

தளபதி 68 படத்தில் நடிக்க மறுத்த ஜோதிகா!.. காரணம் என்ன தெரியுமா?

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US