சிம்பு-கௌதம் மேனன் இணையும் புதிய படத்தின் நாயகி இவரா?

simbu gauthammenon kritisanon
By Yathrika Jul 31, 2021 07:45 AM GMT
Report

கொரோனா நோய் தொற்று காலத்தை உடல்எடை எல்லாம் குறைத்து புதிய மனிதனாக மாறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர் சிம்பு.

லாக் டவுன் எல்லாம் முடிந்த நேரத்தில் ஈஸ்வரன், மாநாடு என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

அடுத்தடுத்தும் நிறைய படங்கள் கமிட்டாகி வருகிறார். அப்படி அவர் கமிட்டான ஒரு படத்தில் கௌதம் மேனன் படமும் ஒன்று.

சிம்பு-கௌதம் மேனன் இணையும் படம் குறித்து பெரிதாக வேறு எந்த தகவலும் இல்லை.

இப்போது என்ன விஷயம் என்றால் இவர்கள் இணையும் புதிய படத்திற்கு க்ரிதி சனோனை நாயகியாக கமிட் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US