சிம்புவுடன் கைகோர்க்கும் மூன்று முன்னணி கதாநாயகிகள்.. God Of Love லேட்டஸ்ட் அப்டேட்

Report

God Of Love

கடந்த ஆண்டு டிராகன் எங்கும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்துவிட்டு, தற்போது God Of Love திரைப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

சிம்புவுடன் கைகோர்க்கும் மூன்று முன்னணி கதாநாயகிகள்.. God Of Love லேட்டஸ்ட் அப்டேட் | Simbu God Of Love Movie Heroines Update

பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளிவந்த நிலையில், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

சிம்புவுடன் கைகோர்க்கும் மூன்று முன்னணி கதாநாயகிகள்.. God Of Love லேட்டஸ்ட் அப்டேட் | Simbu God Of Love Movie Heroines Update

இப்படத்தில் நடிகர் சந்தானம் பல ஆண்டுகளுக்கு பின் சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார். இதனை இப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உறுதி செய்துள்ளார்.

மூன்று கதாநாயகிகள்

இந்த நிலையில், இப்படத்தில் மூன்று முன்னணி கதாநாயகிகள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிகை மீனாட்சி சவுத்ரி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும், ருக்மிணி வசந்த் மற்றும் மிருணாள் தாகூர் ஆகிய இருவருடனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். விரைவில் படக்குழுவிடம் இருந்து இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US