16 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்த பூர்ணிமா.. உதவி செய்த நடிகர் சிம்பு
பிக் பாஸ்
டிக்கெட் டு பினாலே வாரத்தை தொடர்ந்து இந்த வாரம் பணப்பெட்டியுடன் எந்த போட்டியாளர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது.
ரூ. 10 லட்சம் ரூ. 12 லட்சம் என தொகை அதிகரித்து கொண்டே இருந்தாலும் கூட யாரும் அந்த பணத்தை எடுப்பதாக தெரியவில்லை.

இறுதியாக ரூ. 16 லட்சம் வைக்கப்பட்ட நிலையில், அந்த தொகையை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார் பூர்ணிமா.
உதவி செய்த நடிகர் சிம்பு
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போதே பூர்ணிமா ரவி ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள செவப்பி படத்தின் First லுக் போஸ்டர் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது அப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்த கையோடு அவருக்கு ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது என ரசிகர்களின் வாழ்த்து ஒரு பக்கம் இருக்க, கதாநாயகியாக பூர்ணிமா அறிமுகமாகும் படத்திற்கு சிம்புவும் உதவியுள்ளார் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Unveiling the magic! Presenting the teaser of ‘Sevappi - an aha original’. Heartfelt congratulations to the whole team.https://t.co/6a5DrzVSkL
— Silambarasan TR (@SilambarasanTR_) January 6, 2024
Premieres Jan-12th@ahatamil @msraaja @DirRajeshwark@Prasannaba80053@vinoth_offl @IamPoornimaRavi @iam_rishikanth @SebastinAntonyE… pic.twitter.com/O9TLp9yOom
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri