விமான நிலையத்திற்கு வந்த நடிகர் சிம்பு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகிவரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.
வேல்ஸ் இன்டெர்னஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
சமீபத்தில் தான், இப்படத்தின் First லுக் போஸ்டர் வெளியானது. இதில் சிம்புவை பார்ப்பதற்கு, இளம் வயது வாலிபன் போல் தோற்றமளித்தார்.
மேலும், சமீபத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்திற்காக, தான் 15 கிலோ வரை உடல் எடையை குறைந்திருந்த, புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு, விமான நிலையத்திற்கு வரும் பொழுது, அவரை சுற்றி ரசிகர்கள் சூழ்ந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
@SilambarasanTR_#SilambarasanTR #STR #Simbu#VendhuThanindhathuKaadu#Silambarasn@hariharannaidu @sath_srinivas pic.twitter.com/3MdF0NcS7q
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) August 13, 2021
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri